Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜக-வுல தாங்க முடியல...நள்ளிரவில் டாக்டர் சரவணன் எடுத்த முடிவு...!

Bala August 14, 2022 & 08:27 [IST]
 பாஜக-வுல தாங்க முடியல...நள்ளிரவில் டாக்டர் சரவணன் எடுத்த முடிவு...!Representative Image.

பாஜகவினரின் மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை என்பதால், இன்று காலையில் அக்கட்சியில் இருந்து விலக ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளேன் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் தெரிவித்துள்ளார். 

மேலும், திமுகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டால் நிச்சயமாக சேர்ந்தால் தப்பில்லை. திமுக எனது தாய் வீடு தானே என்று சொல்ல வருகிறேன். இங்கு உள்ள மத அரசியல் என்பது கடுமையாக இருக்கிறது. நான் ஒரு மருத்துவராக எல்லாருக்கும் பொதுவான மனிதராக இருக்க நினைக்கிறேன். எனவே துவேசத்தை என்னால் செய்ய முடியவில்லை, தாங்க முடியவில்லை என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்