Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் டான்ஸ்.. பட்டையை கிளப்பிய பாட்டி.. நம்ம சென்னையில் தான்!!

Sekar September 11, 2022 & 13:46 [IST]
வேற லெவல் டான்ஸ்.. பட்டையை கிளப்பிய பாட்டி.. நம்ம சென்னையில் தான்!!Representative Image.

சென்னையில் இன்று நடந்த Car Free Sunday நிகழ்ச்சியில் இளசுகளுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட பாட்டியின் வீடியோ செம வைரலாகி வருகிறது.

சென்னை மாநகராட்சி, சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, சென்னையின் பிஸியான சாலையை துடிப்பான சமூகக் கூட்டமாக மாற்றுவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் Car Free Sunday எனும் திட்டத்தை செயல்பட்டு வருகிறது.

இந்த Car Free Sunday நிகழ்ச்சியில் சாலைகளில் ஜூம்பா, யோகா, ஃபிரிஸ்பீ, பேட்மிண்டன், கால்பந்து, பலகை விளையாட்டுக, புத்தக வாசிப்பு, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி, கதை சொல்லுதல் மற்றும் பாரம்பரிய மற்றும் ஃப்ரீஸ்டைல் நடனம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அந்த வகையில், இன்று நடந்த Car Free சண்டே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மூதாட்டி, இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து ஆடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்