Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்போன் டவர்களை காணவில்லை:- வடிவேலு பாணியில் வந்த புகார்கள்..!

Bala June 21, 2022 & 19:03 [IST]
செல்போன் டவர்களை காணவில்லை:- வடிவேலு பாணியில் வந்த புகார்கள்..!Representative Image.

தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் காணவில்லை என புகார் வந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த 600 செல்போன் டவர்களை காணவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒரு செல்போன் டவர் அமைக்க ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும் நிலையில், கொரோனா காலகட்டத்தில் செயல்படாமல் இருந்த செல்போன் டவர்கள் காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன. முன்னர், மதுரையில் வோடோஃபோன் டவர்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்