Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

Bala May 27, 2022 & 09:23 [IST]
தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...Representative Image.

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பல்கலைகழகத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைப் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும்  இந்த அறிவிப்பு பொருந்தும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்