Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!

Bala August 16, 2022 & 18:36 [IST]
 இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!Representative Image.

சென்னையிலிருந்து இன்று இரவு 9 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளார். இதனையடுத்து டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து நீட் விலக்கு மசோதா, 6 பேர் விடுதலை, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின்  வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்