Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செஸ் ஒலிம்பியாட் - தம்பி குடும்பத்தினருக்கு கொரோனா..!

Bala July 28, 2022 & 11:46 [IST]
செஸ் ஒலிம்பியாட் -  தம்பி குடும்பத்தினருக்கு கொரோனா..!Representative Image.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கு பெறும் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்ட்டிக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டு வருகிறது. மேலும் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதால், சென்னை முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கு பெறும் 4 நடன கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.  கலை நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ள 900 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்