Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடராஜர் கோவில் தேரோட்டம்..! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்...!

Bala July 05, 2022 & 11:57 [IST]
நடராஜர் கோவில் தேரோட்டம்..! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர்...! Representative Image.


சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று கோலகலமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் புகழ்பெற்றது. இந்த கோவிலில் ஐந்து முக்கிய ஹால் அல்லது சபாக்கள் உள்ளன, அவை கனகா சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசா. சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றாகும் நடராஜர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஆனி, திருமஞ்சன திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.  இந்த தேரோட்டத்தில், நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வலம் வந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்