Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகின் அதிவேக விமானம்:- மாடலை வெளியிட்ட பூம் நிறுவனம்

Bala July 25, 2022 & 12:29 [IST]
உலகின் அதிவேக விமானம்:- மாடலை வெளியிட்ட பூம் நிறுவனம்Representative Image.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பூம் சூப்பர்சோனிக் விமான தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஓவர்ச்சர் என்ற சூப்பர்சோனிக் ஜெட் விமானத்திற்கான  லேட்டஸ்ட்  வடிவமைப்பை வெளியிட்டது.

அதில்  நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 3.5 மணி நேரத்தில் பறக்கும் வகையிலான  ஓவர்ச்சர் என்ற இந்த ஜெட் விமானம் உலகின் அதிவேக விமானமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஜெட்  விமானம் 4,250 கடல் மைல் தூரத்தில் காற்றை கிழித்துக்கொண்டு மணிக்கு 2,100 கிமீ வேகத்தில் பறக்கும் என்றும், சுமார்  65-80 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்