சூரிய கிரகணம் நிகழும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து வருமா என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக கிரகணச் சமயத்தில், உணவு உண்ணுதல், வெளியில் செல்லுதல் உள்ளிட்டவை செய்யக் கூடாது என கூறுவர். ஆனால், இதற்கான அறிவியல் சாத்தியக் கூறுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கிரகணம் நிகழும் போது, சூரியனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. அதே போல, வேறு எந்த சிறப்பு மர்மக் கதிர்களும் வெளிப்படுவது இல்லை. கிரகணத்தின் போது உணவு உண்ணக் கூடாது என்பது கூறுவது தவறு. கிரகணத்தின் போது, பூமியில் எந்த வித சிறப்பு கதிர்களும் வருவதில்லை எனக் கூறுவர்.
இன்னைக்கு நம்ம ஊருலியே சூரிய கிரகணத்தை பார்க்கலாம் இந்த நேரத்துக்கு..
இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் சூரியக் கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். பூமி மீது சூரியனின் ஒளி வீச்சு பதியாமல் தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்கின்றன.
கிரகணம் நிகழும் சமயத்தில், சாதாரணமானவர்களை விட கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது சிறந்தது. இவ்வாறு வெளியே வரும் போது கதிர்வீச்சு படுவதன் காரணமாக கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகவே, கிரகண சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது எனக் கூறுவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…