Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பான அரசியல் சூழல்:-டெல்லி விரையும் ஆளுநர்...!

Bala June 13, 2022 & 08:36 [IST]
பரபரப்பான அரசியல் சூழல்:-டெல்லி விரையும் ஆளுநர்...!Representative Image.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றும் சூழலில், ஆளுநர் இன்று  டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் ஆளுநர், நாளை பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடியும் வரை மாநில திமுக அரசுக்கு எதிராக கடுமை காட்ட வேண்டாம் என்று ஆளுநருக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்