பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராஜா காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராஜா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரின் படங்களில் சண்டைக் கலைஞராக நடித்துள்ளார். இந்நிலையில் 88 வயதாகும் இவர், வயது மூப்பு மற்ரும் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் முன்னாள் திமுக நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு திமுகவினர் மற்றும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…