Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

ஐஐடி போல் அடுத்தடுத்து மர்ம மரணம்:- பதறும் திரையுலகம்..!

Bala May 17, 2022 & 15:23 [IST]
ஐஐடி போல் அடுத்தடுத்து மர்ம மரணம்:- பதறும் திரையுலகம்..!Representative Image.

இளம் சீரியல் நடிகை ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

பல்லாபி தே எனும்  பிரபலமான பெங்காலி நடிகை இன்று தூக்குப்போட்டுக் கொண்ட நிலையில், தனது வாடகை வீட்டில் கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.அமிர் சிராஜேர் பேகம்' மற்றும் 'மன் மனே நா' உள்ளிட்ட பெங்காலி டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பல்லாபி தே.

நடிகையின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நடிகை இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்