Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்பத்துடன் மதம் மாறிய விஜய் பட நடிகர்..

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 13:13 [IST]
குடும்பத்துடன் மதம் மாறிய விஜய் பட நடிகர்.. Representative Image.

கமல்ஹாசன் நடித்த "விருமாண்டி" (2004) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தீனா. அதன்பிறகு அவர் விஜய் நடித்த ‘தெறி’, ’பிகில்’, ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’வடசென்னை’ லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ உள்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்திருப்பார்.

குடும்பத்துடன் மதம் மாறிய விஜய் பட நடிகர்.. Representative Image

படத்தில் மட்டும் தான் அவர் வில்லன். ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். இதனால் பல திரையுலக பிரபலங்கள் இவரை படத்தில் தான் வில்லன் ஆனால் நிஜத்தில் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சாய் தீனா புத்த பிட்சு ஒருவர் முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறியுள்ளார். புத்த மதத்திற்கு மாறிய பிறகு குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்