Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

பிரபல தமிழ் நடிகர் மரணம்…! சோகத்தில் திரையுலகினர்…

Gowthami Subramani October 03, 2022 & 10:30 [IST]
பிரபல தமிழ் நடிகர் மரணம்…! சோகத்தில் திரையுலகினர்…Representative Image.

பிரபல தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ், மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷன் தர்மராஜ் என்பவர் சிட்னி சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ஏ-9 என்ற தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் நாடகத் துறையில் அடியெடுத்து வைத்தார். மேலும், இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் திரைப்படத்தில் நடித்து, தர்ஷன் தர்மராஜாக அறிமுகமானார். இவரது முதல் படமே, இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தந்தது. 41 வயதான இவர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்