Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம் :- அதிர்ச்சியில் திரையுலகம்...!

Bala July 30, 2022 & 12:50 [IST]
பிரபல இளம் நடிகர் திடீர் மரணம் :- அதிர்ச்சியில் திரையுலகம்...!Representative Image.

பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக சரத் சந்திரன் வலம் வந்தார். 37 வயதே ஆன இவர் டப்பிங் கலைஞராகவும், அதற்கு முன்னதாக ஐடி துறையில் பணியாற்றியுள்ளார். இவர் ஹோஸ் பெல்லிசெரியன் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சரத் சந்திரன் மரணமடைந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்