Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு, நிதி அமைச்சர் விளக்கம்

Bala August 02, 2022 & 16:26 [IST]
நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு, நிதி அமைச்சர்  விளக்கம்Representative Image.


பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது என  மாநில அரசு குறைக்கவில்லை என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

பெட்ரோல் மீதான வரி ரூபாய் 5 குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூபாய் 4.95 குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்