Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Darling ’PRINCE’ ஆகிறார் சிவகார்த்திகேயன்

Bala June 10, 2022 & 12:46 [IST]
 Darling ’PRINCE’ ஆகிறார் சிவகார்த்திகேயன்Representative Image.

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

டான் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தன் 20வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் விநாயகர் சதுர்த்தியன்று இந்தப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்றைய தினம் (ஜூன் 9) வெளியாகியுள்ளது. ’PRINCE’ எனப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படம் இருமொழி காதல் கலந்த காமெடி படமாக உருவாகவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்