Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரான்ஸ் வரலாற்றில் 2வது முறையாக பெண் பிரதமர்..!

Bala May 17, 2022 & 10:42 [IST]
பிரான்ஸ் வரலாற்றில் 2வது முறையாக பெண் பிரதமர்..!Representative Image.


பிரான்ஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மேக்ரான் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானர். இந்நிலையில், அதிபராக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் அமசைரவையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில், ஏற்கனவே பிரதமராக இருந்த  ஜீன் கெஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது இது இராண்டாவது முறையாகும்.

இவர் இதற்கு முன்னதாக சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் அமைச்சராக பணியாற்றி வந்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்