Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரிதாபங்கள் கோபிக்கு நிச்சயதார்தம்..! வைரலாகும் புகைப்படம்

Bala June 11, 2022 & 12:28 [IST]
பரிதாபங்கள் கோபிக்கு நிச்சயதார்தம்..! வைரலாகும் புகைப்படம்Representative Image.

பரிதாபங்கள் கோபிக்கு யமுனா என்ற பெண்னுடன் நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் சமகால விஷயங்களை நகைச்சுவையாக வழங்கி வருகிறார்கள் சுதாகர்-கோபி. கல்லூரியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கோபி மற்றும் சுதாகர் வெள்ளித்திரையிலும் ஜோடியாக காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் படம் , ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி ஹிட் அடித்ததுஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது கோபிக்கும் யமுனா என்ற பெண்ணுடன் நிச்சயதார்தம் முடிவடைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்