Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டேட்டா திருடன்....சவுக்கு சங்கரை விளாசும் எச்.ராஜா...!

Bala July 20, 2022 & 18:40 [IST]
டேட்டா திருடன்....சவுக்கு சங்கரை விளாசும் எச்.ராஜா...!Representative Image.

யூடியூபர் சவுக்கு சங்கரை டேட்டா திருடன் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். 

அரசியல் விமர்சகர், யூடியூபர் சவுங்கு சங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர் கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன். எனது பெயரின் முதல் எழுத்தை இழிவாக எழுதுபவன் என்று பல குற்றச்சாட்டுகள் உண்டு கடுமையாக டுவிட்டர் விமர்சித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்