Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீர் சந்திப்பு..சாமி ஏதாவது வேலை இருக்குதா..?

Bala May 24, 2022 & 16:07 [IST]
திடீர் சந்திப்பு..சாமி ஏதாவது வேலை இருக்குதா..?Representative Image.

இளையராஜா, நடிகர் ராஜினிகாந்தை திடீரென நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று (24ம் தேதி) காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர். இந்நிலையில், ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடைபெறுவது குறித்து இளையராஜா, ரஜினியிடம் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி, இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குச் சென்றார்.  ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த்

மேலும், இளையராஜவிடம் நடிகர் ரஜினிகாந்த் சாமி ஏதாவது வேலை இருக்குதா என கேட்டதாக கூறப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்