Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Bala August 18, 2022 & 17:19 [IST]
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு Representative Image.


மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கற்றுத்தரப்படும் B.Sc., படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என  சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் & சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் B.Sc., Physics, B.Sc., Chemistry, B.Sc., Mathematics ( Blended ) படிப்புகளில் சேர www.unom.ac.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு 044-25399779 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்