Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீகாரில் இணைய சேவைகள் முடக்கம்..!

Bala June 18, 2022 & 15:09 [IST]
பீகாரில் இணைய சேவைகள் முடக்கம்..!Representative Image.

பீகாரில் இணைய சேவைகள் முடக்கப்படுவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வரும் வகையில், பீகார் மாநிலத்தில் கைமூர், போஜ்பூர், ஔரங்காபாத், ரோஹ்தாஸ், பக்ஸர், நவாடா, மேற்கு சம்பாரன், சமஸ்திபூர், லக்கிசராய், பெகுசராய், வைஷாலி மற்றும் சரண் ஆகிய இடங்களில் இன்று  முதல் ஜூன் 19 வரை இணைய சேவைகள் முடக்கப்படுவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. "சில சமூக விரதிகள் இணையத்தைப் பயன்படுத்தி வதந்திகளை பரப்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்