Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காசா பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்..!

Bala June 18, 2022 & 17:08 [IST]
 காசா பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்..!Representative Image.


காசா பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாலஸ்தீனப் பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ஆயுத தயாரிப்பு தளம் மற்றும் மூன்று ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹமாஸ் "தெற்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய குடிமக்களை நோக்கி ஒரு ராக்கெட்டை ஏவிய பின்னர்" இந்த தாக்குதல்கள் நடந்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் கூறியதாவது, அந்த ஏவுகணை நாட்டின் வான் பாதுகாப்பு சாதங்களால் தடுக்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்