Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி காலமானார்

Bala July 15, 2022 & 08:34 [IST]
டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி காலமானார் Representative Image.

டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப், 73 வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக சமூக வலைதளங்களமான,ட்ரூத் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இவானா டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்று அவரை நேசித்தவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவள் ஒருஅழகான மற்றும் அற்புதமான பெண். ஒரு சிறந்த மற்றும் உத்வேகமான வாழ்க்கையை நடத்தினார்" என்று கூறியுள்ளார்.டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முதல் மனைவி இவானா டிரம்ப் -க்கு டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்