Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உஷார் ...இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது....

Bala June 20, 2022 & 17:44 [IST]
உஷார் ...இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது....Representative Image.

நாட்டின் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஜூலை மாதத்திற்கான விடுமுறை  பட்டியல் வெளியாகியுள்ளது. மக்களின் வசதிக்காக ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


விடுமுறை பட்டியல்:
1 ஜூலை 2022 – வெள்ளிக்கிழமை-ரத யாத்திரை- ஒடிசா
5 ஜூலை 2022 – செவ்வாய் – குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் – ஜம்மு மற்றும் காஷ்மீர்
6 ஜூலை 2022 – புதன் – MHIP நாள் – மிசோரம்
7 ஜூலை 2022 -வியாழன்-கர்ச்சி பூஜை-திரிபுரா
9 ஜூலை 2022 – சனிக்கிழமை-ஈத்-உல்-அதா-அனைத்து மாநிலங்களும்
11 ஜூலை 2022 – திங்கள்-ஈத்-உல்-அசா-அனைத்து மாநிலங்களும்
13 ஜூலை 2022 – புதன்-தியாகிகள் தினம்-ஜம்மு மற்றும் காஷ்மீர்
13 ஜூலை 2022 – புதன்-பானு ஜெயந்தி-சிக்கிம்
14 ஜூலை 2022 – வியாழன்-பென் டீன் கலாம்-மேகாலயா
16 ஜூலை 2022 – சனிக்கிழமை-ஹரேலா-உத்தரகாண்ட்
17 ஜூலை 2022 – ஞாயிறு-யு டிரோட் சிங் டே-மேகாலயா
26 ஜூலை 2021 – செவ்வாய்-கேர் பூஜை-திரிபுரா
31 ஜூலை 2022 – ஞாயிறு – ஹரியாலி தீஜ் – ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
31 ஜூலை 2022 – ஞாயிறு – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினம் – பஞ்சாப் மற்றும் ஹரியானா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்