Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காஷ்மீர் என்னது..! கன்னியாகுமாரி உன்னது:- விவேக் பாணியில் ஆண்டவர் விளக்கம்..

Bala May 27, 2022 & 14:51 [IST]
காஷ்மீர் என்னது..! கன்னியாகுமாரி உன்னது:- விவேக் பாணியில் ஆண்டவர் விளக்கம்..Representative Image.

காஷ்மீர் எங்களுடையது கன்னியாகுமரி எங்களுடைய என விக்ரம் பட நிகழ்வில் நடிகர் கமல் பேசியது வைரலாகி வருகிறது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரி ரிலீஸ் ப்ரோமோஷன் நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற ப்ரி ரிலீஸ் ப்ரோமோ விவாதித்தின் போது, தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் வடக்கு மற்றும் தென்னிந்திய சினிமா தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆண்டவர், பான் இந்தியா தொடர்பான விவாதங்கள் எனக்கு புரியவில்லை என்றும் நான் ஒரு இந்தியன், என்னை பொறுத்தவரை தாஜ்மஹால் எங்களுடையது, மதுரை கோவில் உங்களுடையது, கன்னியாகுமரி உங்களுடையது, காஷ்மீர் எங்களுடையது என தெரிவித்தார். மேலும் நாம் நாட்டின் சிறப்பே வெவ்வேறு மொழிகளில் பேசப்பட்டாலும் , ஒன்றுமையாக இருப்பது தான் என தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்