Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியாவதற்கு முன்பே ரூ.200 கோடி :- லோகேஷ் கனராஜ் சாதனை

Bala June 01, 2022 & 11:50 [IST]
வெளியாவதற்கு முன்பே ரூ.200 கோடி :- லோகேஷ் கனராஜ் சாதனைRepresentative Image.

வெளியாவதற்கு முன்பே ரூ.200 கோடி வசூலீட்டிய விக்ரம் படம் சாதனை படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளப் படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இப்படம் வெளியாவதற்கு முன்பே Pre - Business மூலம் ரூ.200 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் அதிகம் வசூலீட்டிய படமெனக் கூறப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்