Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest News in Tamilnadu: தமிழக அரசு திடீர் அறிவிப்பு….! ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்..!

Gowthami Subramani May 29, 2022 & 18:05 [IST]
Latest News in Tamilnadu: தமிழக அரசு திடீர் அறிவிப்பு….! ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்..!Representative Image.

Latest News in Tamilnadu: தமிழக அரசு, பல்வேறு துறைகளின் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கிடையே கர்த்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், இதன் காரணமாக ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 12 மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்