Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்ஸ்டாவில் ஹிட்டடிக்கும் ரீல்ஸ் பாட்டி.. யார் இந்த ராஜாமணி?

Sekar August 13, 2022 & 11:18 [IST]
இன்ஸ்டாவில் ஹிட்டடிக்கும் ரீல்ஸ் பாட்டி.. யார் இந்த ராஜாமணி?Representative Image.

சென்னையைச் சேர்ந்த 75 வயது பாட்டி ராஜாமணி தனது 26 வயது பேரனுடன் சேர்ந்து வெளியிடும் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

விஸ்காம் படித்த பேரன் தௌஃபீக்குடன் சேர்ந்து ராஜாமணி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒரு கோடிப்பே வசனத்தை ரீல்ஸ் செய்து வெளியிட அது செம வைரலானது.

அதன் பின்னர் இந்த ஜோடிக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான். இவர்கள் வெளியிடும் இன்ஸ்டா ரீல்ஸ்களில், நிஜ வீடியோக்களில் என்ன ஆடைகளை உடுத்தியிருப்பார்களோ அதேபோன்ற ஆடைகளை அணிவது தான் இவர்களின் தனி ஸ்டைல்.

இதன் மூலம் இன்ஸ்டாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ராஜாமணி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்