Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை...!

Bala [IST]
இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை...!Representative Image.

 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காரைக்கால் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜூன் 8 ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 8 சிறப்பு உள்ளூா் விடுமுறையாகவும், ஜூன் 9 ஆா்.எச். என்ற விடுமுறையாகவும், சிறப்பு உள்ளூா் விடுமுறைக்குப் பதிலாக ஜூன் 11 ஆம் தேதி ஈடுசெய்யும் வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்