Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சவுக்கு சங்கருக்கு ஆப்பு.. 6 மாசம் சிறைவாசம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Sekar September 15, 2022 & 17:54 [IST]
சவுக்கு சங்கருக்கு ஆப்பு.. 6 மாசம் சிறைவாசம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!Representative Image.

தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு எனும் இணையதளம் மூலம் பிரபலமான யூடியூபர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களிலும் அளிக்கும் பேட்டிகள், இவர் பேசுவது உண்மைதானா இல்லை போற போக்கில் அடிச்சு விடுகிறாரா என தோன்றினாலும், அவரின் பேச்சை ரசிக்கவும் ஒரு கூட்டம் உண்டு. 

அவர் அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்தது போய், நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என பேசியதால், அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு 6 மாத  தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்