Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. பிரபல மலையாள நடிகர் திடீர் கைது!!

Sekar September 26, 2022 & 17:25 [IST]
பரபரப்பு.. பிரபல மலையாள நடிகர் திடீர் கைது!!Representative Image.

பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் போது சர்ச்சையில் சிக்கினார்.

யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்தபோது, ​​பெண் தொகுப்பாளினியின் கேள்வியால் ஸ்ரீநாத் கோபமடைந்து தனது எரிச்சலை வெளிப்படுத்தும் போது F என்று தொடங்கும் வார்த்தையை கூறி திட்டியுள்ளார். 

மேலும் பேட்டி முடிந்த பிறகு, அவர் சேனல் குழு உறுப்பினர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஸ்ரீநாத் மறுத்துள்ளார்.

ஸ்ரீநாத்தின் சர்ச்சைக்குரிய பேட்டியை வழங்கிய யூடியூப் சேனலில் இருந்து பெற்ற புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத் பாசியை கைது செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்