Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம்:- தமிழக அரசு அறிவிப்பு..!

Bala May 28, 2022 & 10:42 [IST]
 இனி ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம்:- தமிழக அரசு அறிவிப்பு..!Representative Image.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை இனி ரொக்கமாக கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில்; மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் இதுவரை பாதி ரொக்கமாகவும், மீதி தொகை தேசிய சேமிப்பு  பத்திரமாக வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இந்த முறை தற்போது முழுதொகையும் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரமு, ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்