Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு டெலிகாம் நிறுவன கட்டிடத்தில் பற்றியெரியும் தீ.. வைரலாகும் வீடியோ!!

Sekar September 16, 2022 & 16:16 [IST]
அரசு டெலிகாம் நிறுவன கட்டிடத்தில் பற்றியெரியும் தீ.. வைரலாகும் வீடியோ!!Representative Image.

மத்திய சீன நகரமான சாங்ஷாவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை தெரியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயான்று வருவதோடு, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாமின் அலுவலகம் இயங்கி வந்த உயரமான கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

சிசிடிவி மூலம் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில், நகட்டிடத்தின் வழியாக ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் எரிவதை பார்க்க முடிந்தது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்