Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகை மீனாவின் கணவர் மரணம்..!

Bala June 29, 2022 & 08:55 [IST]
நடிகை மீனாவின் கணவர் மரணம்..! Representative Image.

meenahusband:-நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 உயிரிழந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்; தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்