Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சற்று முன்:- பள்ளிகள் திறப்பா..? அமைச்சர் கொடுக்கபோகும் அப்டேட்..!

Bala May 25, 2022 & 10:32 [IST]
 சற்று முன்:- பள்ளிகள் திறப்பா..? அமைச்சர் கொடுக்கபோகும் அப்டேட்..!Representative Image.

பள்ளிகள் திறப்பு குறித்த தகவல்கள் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று (மே 25) வெளியாக உள்ளது. வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ள மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்