Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் மாநிலங்களவை செல்லும் அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

Bala May 16, 2022 & 15:15 [IST]
மீண்டும் மாநிலங்களவை செல்லும் அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!Representative Image.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்ந்தேடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில்,

விரிவாக படிக்க:- ஆண்கள் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் உண்டாகும் மோசமான பின்விளைவுகள்...

அடுத்த மாதம் கர்நாடகாவில் 5 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதையடுத்து, அதில் ஒரு இடத்திற்கு  நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பா.ஜ.க. குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்