Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டை துளைத்த ஏவுகணை:- ஹாயாக 'ஷேவ்' செய்த இளைஞர்..!

Bala June 27, 2022 & 15:13 [IST]
வீட்டை துளைத்த ஏவுகணை:- ஹாயாக 'ஷேவ்' செய்த இளைஞர்..!Representative Image.

உக்ரைனில் ஏவுகணைக்கு மத்தியில் இளைஞர் ஒருவர் ஜாலியாக ஷேவ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரன் -ரஷ்யா இடையிலான போர் 3 மாதங்களை கடந்து நடந்து வருகிறது.  இதில் ரஷ்யாவின் படைகளை எளிதாக குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிரது . குறிப்பாக அமெரிக்கா தயாரிப்பு ஜாக்லின் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா பீரங்கிகளை எளிதாக தாக்கி வருகிறது உக்ரைன் படைகள். மேலும் நீண்ட தூர வீச்சு ஏவுகணை கொண்டு ரஷ்யாவின் கிரிமியா பகுதிகளையும், கப்பல்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டை பிளந்து கொண்டு விழுந்துள்ளது. மறுநாள் அந்த ஏவுகணை அருகில் உக்ரைன் இளைஞர் ஒருவர் ஜாலியாகவும், அசால்ட்டாவும் ஷேவ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட்கலை நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்