Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மண்டேலா படத்துக்கு 2 தேசிய விருதுகள்!

Bala July 22, 2022 & 17:42 [IST]
மண்டேலா படத்துக்கு 2 தேசிய விருதுகள்!Representative Image.

நடிகர் யோகி பாபு நடித்த  மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், யோகி பாபு நடிப்பில், அரசியல் நையாண்டி படமாக வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை மடோன் அஸ்வின் பெற்றுள்ளார். 2 சாதிப் பிரிவினர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பின்னணியில் இந்த படம் உருவாகியிருந்தது.

மேலும் திரைப்படம் எடுக்க உகந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த சினிமா விமர்சகர் விருது யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்