Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி கிடைக்குமா...? கவலையில் அழகான ரஷ்யப் பெண்கள்...!

Bala July 08, 2022 & 16:29 [IST]
இனி கிடைக்குமா...? கவலையில் அழகான ரஷ்யப் பெண்கள்...!Representative Image.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் பிளாஸ்டிக் சர்ஜரி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், அழகான ரஷ்யப் பெண்கள் கவலையடைந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முகத் தோற்றத்தை மாற்றவும், முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருகின்றனர். மேலும், முகத்திலிருக்கும் சுருக்கங்களைக் குறைக்க உதவும் Botox ஊசிகளை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளது. அந்த தடை காரணமாக மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்குத் தேவையான பொருள்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அத்தகைய பொருள்கள் பெரிய அளவில் ரஷ்யாவில் இறக்குமதியாகின்றன. 

மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக ரஷ்யாவில் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தேவையான மூலப்பொருட்கள் கையிருப்பு குறைந்துள்ளதாகவும், இதனால் இனி Botox ஊசிகள் கிடைக்காத என்ற கவலையில் ரஷ்ய பெண்கள்  உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆண்டுதோறும் ஆக அதிக பிளாஸ்டிக் சர்ஜரி இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 9ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்