Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசியல் இல்லாமல் உலகமே கிடையாது :- டி.ஜெ பேட்டி..!

Bala August 10, 2022 & 13:42 [IST]
அரசியல் இல்லாமல் உலகமே கிடையாது :- டி.ஜெ பேட்டி..!Representative Image.

டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் இணையலாம். ஆனால் அவர்களை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதை விட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாடை நடத்தியிருப்போம் என்றும், டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் இணையலாம். ஆனால் அவர்களை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என பேட்டியளித்துள்ளார். 

ஆளுநர், நடிகர் ரஜினி சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு எழுப்பிய கெஏள்விக்கு, அரசியல் இல்லாமல் உலகமே கிடையாது. ஆளுநரிடம் என்ன மாதிரியான அரசியலை பேசினார் என ரஜினியிடம் கேளுங்கள் என நடிகர் ரஜினி- ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்