Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை

Bala August 01, 2022 & 17:58 [IST]
என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலைRepresentative Image.

முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள்  வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பழம்பெரும் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் மகள் உமா மஹேஸ்வரி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் உமா மஹேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த உமா மஹேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்