Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாதனை படைத்த நீரஜ் சோப்ரா:- வெள்ளி பதக்கம் வென்றார்..!

Bala June 15, 2022 & 10:34 [IST]
சாதனை படைத்த நீரஜ் சோப்ரா:- வெள்ளி பதக்கம் வென்றார்..!Representative Image.

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா  அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். 

பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேசிய சாதனையை முறியடிதுள்ளார். இது தொடர்பான வீடியோவை இந்திய விளையாட்டு ஆணையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 24 வயதான அவர் 89.30 மீட்டர் தூரம் எறிந்து ஏற்கனவே தனது சாதனையை மேம்படுத்தினார். போட்டியில் வெற்றியாளரை விட 0.53 மீட்டர் பின்தங்கிய நிலையில் அவர் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை