Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒசாகா சர்வதேச விருது - விருதுகளை குவித்த தமிழ் படம்

Bala May 16, 2022 & 18:45 [IST]
ஒசாகா சர்வதேச விருது - விருதுகளை குவித்த தமிழ் படம்Representative Image.

ஒசாகா சர்வதேச விருது வழங்கும் நிகழ்சியில் தமிழ் படங்கள் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. 

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை ‘சூரரைப் போற்று’ படம் வென்றுள்ளது. இதனையடுத்து சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா, சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கரா, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை 2d Entertainment, சிறந்த கலை இயக்குநருக்கான விருதை ஜாக்கி ஆகியோர் பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்