Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெலோசியின் ஆசிய பயணம் உறுதி :- கடும் கோபத்தில் சீனா..?

Bala August 01, 2022 & 16:30 [IST]
பெலோசியின் ஆசிய பயணம் உறுதி :- கடும் கோபத்தில் சீனா..? Representative Image.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

கட்ந்த சில நாட்களாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்கா சபாநாயகர் பெலோசி தைவான் சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், தைவான் விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, பெலோசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `பல்வேறு விவாகரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் தைவான் செல்லாலாம் என உளவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.  பெலோசி சென்றால் சீனாவின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்