Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு! அரசுத்தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு..!

Bala July 13, 2022 & 10:32 [IST]
  பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு! அரசுத்தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு..! Representative Image.

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை (ஜூலை 14) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்