Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகட் மாரடைப்பால் மரணம்...!

Bala August 23, 2022 & 15:35 [IST]
 பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகட் மாரடைப்பால் மரணம்...!Representative Image.

பாஜகவைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

சல்மான் கானின் 'பிக் பாஸ் 14' ரியாலிட்டி ஷோவில் வைல்ட் கார்டு போட்டியாளராக சோனாலி போகட்  நடித்திருந்தார். அதில் மேற்கத்திய ஆடைகளை அணிந்ததற்காக பலர் தன்னை விமர்சித்ததாக கூறிய அவர், ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் தன்னை நேசிக்கும் ரசிகர்களிடம் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவரது வீடியோ தற்போது  சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்