Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காஷ்மீர் ஃபைல்ஸ்:- நடிகை சாய் பல்லவி கேட்ட கேள்வி..!

Bala June 16, 2022 & 12:26 [IST]
காஷ்மீர் ஃபைல்ஸ்:- நடிகை சாய் பல்லவி கேட்ட கேள்வி..! Representative Image.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக நடிகை சாய் பல்லவி எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது. 

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது; அண்மையில் இஸ்லாமியர் ஒருவர் மாட்டைக் கொண்டு சென்ற போது அவரை ஒருசிலர் 'ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லுமாறு துன்புறுத்தி உள்ளனர்; இந்த 2 நிகழ்வுகளுக்கும் என்ன வேறுபாடு உள்ளது ? என நடிகை சாய் பல்லவி எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்