Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள்

Bala [IST]
பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள்Representative Image.

ரஜினி ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கணேசன் உள்பட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இன்று (15ம் தேதி) பாஜகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய அண்ணாமலை, ''பாஜகவில் அடிமட்ட தொண்டர் கூட தலைவர் ஆகலாம். மற்ற கட்சிகளைபோல் இங்கு யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது'' என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்